பிரதிலாப வைப்புச் சான்றிதழ்
பிரதிலாப வைப்புச் சான்றிதழ்

எதிர்கால மைல்கல்லுக்கு நீங்கள் சேமித்தாலும், ஓய்வு பெறுவதற்கு திட்டமிட்டாலும் அல்லது உங்கள் செல்வத்தை பெருக்குவதை இலக்காகக் கொண்டாலும், LCB பைனான்ஸின் பிரதிலாப வைப்புச் சான்றிதழ் உங்கள் முதலீட்டு திறனை அதிகரிக்க சரியான வாய்ப்பை வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள் : -

  • இன்றே குறைந்த தொகையை வைப்புச் செய்து முழு மதிப்புக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  • அதிக வருமானம்.

 

தகைமை : -

  • 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையில் வசிப்பவர்கள், பிரதிலபா வைப்பு கணக்கு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்”.

 

தேவைகள் : -

  • ஆணைப்படிவ அட்டையை பூர்த்திசெய்தல்
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையின் (NIC), சாரத்திய உரிமத்தின் நகல்
  • KYC தேவை (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) / NIC இலக்கத்தினை கொண்ட கடவுச்சீட்டு
  • முகவரி ஆவணங்களின் சான்று - தேசிய அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணத்திலிருந்து வேறுபட்டால், முகவரி சரிபார்ப்பு ஆவணம் (அதாவது நிலையான பயன்பாட்டுச் சிட்டை நகல், வங்கி அறிக்கை, வதிவிடச் சான்று ஆகியவை அவசியம் ).