குத்தகை
உங்கள் வெற்றியை எங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்
குத்தகை

சொத்து மற்றும் வாகன நிதிக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நெகிழ்வான அணுகுமுறையை நாங்கள் வழங்குகிறோம். ஆரம்பிக்கப்படும் நிறுவனங்கள் முதல் நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் வரை பரந்த அளவிலான வணிகங்கள்.வனங்கள் முதல் நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் வரையிலான பரந்த அளவிலான வணிகங்களுக்கு சொத்து மற்றும் வாகன நிதிக்கான தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நெகிழ்வான அணுகுமுறையை நாங்கள் வழங்குகிறோம். LCB பைனான்ஸ் ஆனது போட்டி வீதங்களை வழங்குவதன் மூலம் பரந்த அளவிலான சொத்துக்கள் மற்றும் வணிகத் துறைகளுக்கு இடமளிக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட குத்தகை வசதிகளை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

எங்களின் குத்தகை தீர்வுகள் பாரம்பரிய குத்தகைக்கு அப்பால் கவர்ச்சிகரமான குத்தகை வீதங்களுடன் விரிவடைந்து உங்களின் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு இணங்க மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

 

கார்ப்பரேட்கள், ளுஆநுகள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போன்ற அனைத்து வணிகப் பிரிவுகளுக்குமான பிரத்தியேக நிதி தீர்வுகளை உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

LCB Leasing

புத்தம் புதிய வாகனம், பதிவு செய்யப்பட்ட வாகனம் அல்லது அசையும் சொத்தை வாங்குவதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன.

 

தகைமை : -

 • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
 • தனிநபர்கள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், சுயதொழில் செய்பவர்கள், சில்லறை வர்த்தகர்கள், போதுமான திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட வர்த்தகம் சார்ந்த வணிகங்கள் ஆகியவை LCBFகுத்தகை வசதிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

பயன்கள் என்ன?

 • ஒரு நாள் சேவை.
 • புத்தம் புதிய வாகனம், பதிவு செய்யப்பட்ட வாகனம் அல்லது அசையும் சொத்தை வாங்குவதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன.
 • கடன் வாங்குபவரின் மீளச் செலுத்தும் திறனைப் பொறுத்து கடன் வசதிக்காக குறைந்தபட்சம் ஒரு பிணையாளர் வேண்டும்
 • மறைமுக கட்டணங்கள் இல்லை
 • நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,
LCB பவர் டிராஃப்ட்

LCB பவர் டிராஃப்ட் குத்தகை வசதி உங்கள் அவசர பணி மூலதனத் தேவைகளுக்காக உங்கள் வாகனத்திற்கு எதிராக பணத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கின்றது.

 

தகைமை : -

 • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
 • தனிநபர்கள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், சுயதொழில் செய்பவர்கள், சில்லறை வர்த்தகர்கள், வர்த்தகம் சார்ந்த வணிகங்கள் மீளச் செலுத்தும் திறன் கொண்டவர்கள் LCBF பவர் டிராஃப்ட் குத்தகை வசதிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

பயன்கள் என்ன?

 • ஒரு நாள் சேவை.
 • புதிய வாகனம், பதிவு செய்யப்பட்ட வாகனக் கொள்வனவிற்கு அல்லது செயற்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு வசதிகள் வழங்கப்படுகின்றன
 • மறைமுக கட்டணங்கள் இல்லை
 • நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,
 • ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் நீங்கள் வட்டியை மட்டுமே செலுத்த முடியும்இ மேலும் முதிர்வு நேரத்தில் மூலதனத் தொகை செலுத்தப்பட வேண்டும்.
 • நீங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்தின் போது மூலதனத் தொகையின் மொத்த தொகையைச் செலுத்தலாம்.