கடன்கள்
நிதி சுதந்திரத்திற்கான சிறந்த வழி
கடன்கள்

நிதியுதவிக்கான எங்கள் அணுகுமுறை எப்போதும் தனிப்பட்டதாகவே இருந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நாங்கள் உதவியுள்ளோம், மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டைப் புதுப்பிக்கலாம், புதிய வாகனம் வாங்கலாம் அல்லது கடன்களை ஒருங்கிணைக்கலாம். உங்கள் இலக்குகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை அடைதற்கு உதவ குறைந்த வட்டியில் கடன் விருப்பங்களை நாங்கள் வழங்குகிறோம்.

LCB வணிக கடன்கள்

பணி மூலதனத் தேவைகள் / மூலதனச் செலவு / முதலீட்டு நோக்கத்தை விரிவுபடுத்துதல் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு / உடனடித் தேவைகளின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு / தேவைக்கு அதிகமான மூலப்பொருட்களை சேமித்து வைப்பதற்கு

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • தனிநபர்கள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் போன்ற மீளச் செலுத்தும் ஆற்றலுடைய உற்பத்தி, சேவைகள், வர்த்தகம் சார்ந்த வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், டுஊடீகு வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

பயன்கள்

  • வணிக பணப்புழக்கத்திற்கேற்ப நெகிழ்வான மீளச் செலுத்தும் காலம்
  • விரைவான ஒப்புதல் செயல்முறை
  • சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு 
  • அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக கருதப்படும்
  • சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப நியாயமான வட்டி விகிதங்கள்
LCB வீட்டுக் கடன்

வசிப்பதற்கு ஒரு வீட்டை வாங்குவதற்கும், வசிக்கும் நோக்கத்திற்காக ஒரு வீட்டைக் கட்டுவதற்கும், வீடு கட்டும் நோக்கத்திற்காக ஒரு வெற்று நிலத்தை வாங்குவதற்கும், ஏற்களவே உள்ள வீட்டைப் புதுப்பிப்பதற்கும் வசதிகள் வழங்கப்படுகின்றன.

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்.
  • எந்தவொரு தொழில்முனைவோர் / சம்பளம் பெறும் பணியாளர்கள் / சிறந்த திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட தொழில் வல்லுநர்கள்

 

பயன்கள்

  • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் முறைகள்
  • சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு
  • விரைவான ஒப்புதல் செயல்முறை
LCB கல்வி கடன்

கல்விக் கடன் குறிப்பாக உயர் கல்வி நோக்கங்களுக்காக நிதி உதவி பெறும் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்.
  • தனிநபர்கள்இ தொழில் வல்லுநர்கள் அல்லது மீளச் செலுத்தும் திறன் கொண்ட நபர்கள் டுஊடீகு கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

பயன்கள்

  • விரைவான ஒப்புதல் செயல்முறை
  • சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப நியாயமான வட்டி விகிதங்கள்
  • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்
  • சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு
  • அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக கருதப்படும்
LCB "லியசக்தி"

"லியசக்தி" வசதி பின்வரும் நோக்கங்களுக்காக சமூகத்தில் "பெண்களுக்கு" அதிகாரம் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும்

  • தற்போதுள்ள மற்றும் புதிய வணிகத்திற்கான அவர்களின் மூலதனத் தேவைக்கு நிதியளித்தல்
  • அவர்களின் வணிகத்திற்கு உபகரணங்கள் ஃ வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு
  • தற்போதுள்ள வணிகத்தை விரிவுபடுத்துதல்

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • Women who are involving in Agriculture Dairy Farming, Horticulture and Other areas.
  • இ-காமர்ஸ் மற்றும் நிலையான ஆற்றல் தொடர்பான தொழில்களில் பெண்கள்
  • மீளச் செலுத்தும் திறன் கொண்ட பெண்கள் – சுயதொழில் வேலை செய்யும் பெண்களால் மேற்கொள்ளப்படும் புதிய சாத்தியமான வணிகங்கள்.

 

பயன்கள் என்ன?

  • விரைவான ஒப்புதல் செயல்முறை
  • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்
  • சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு
  • அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக கருதப்படும்
  • மறைமுக கட்டணங்கள் இல்லை
  • நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,
LCB புதுப்பித்தல் கடன்

LCB பொடித்த குழந்தைகள் சேமிப்புக் கணக்கு மூலம் உங்கள் குழந்தை அல்லது உங்கள் பேரக் குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குங்கள். LCB பொடித்த கற்பனை செய்ய முடியாத நன்மைகளை வழங்குகிறது.

 

  • கவர்ச்சிகரமான வட்டி விகிதம்.
  • கணக்கு மீதி வளர்ச்சியுடன் பல அற்புதமான பலன்கள்.
  • எந்தவொரு நிதி நிறுவனத்துடனும் நிலையான உத்தரவுகள் மூலம் கடன்கள்.
  • கணக்கு மீதியின் அடிப்படையில் கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்கப்பட்ட பரிசுத் திட்டம் குழந்தையின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவனத்தின் அனுமதியுடன் பணம் திரும்பப் பெற அனுமதி.

 

தகைமை : -

  • 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிபதன் மூலம் பெற்றோர் / பாதுகாவலர்களாகக் கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள்.
  • குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 500/=