நிறுவனத்தின் தகவல்
Know Us Better
நிறுவனத்தின் தகவல்

LCBF புறநகர் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. எனவே, ஆளுஆநு ஆனது வருமானம் மற்றும் சுயவேலைவாய்ப்பை வளர்க்க உதவுவதை ஒரு நோக்கமாக கொண்டுள்ளது, மற்றொரு நோக்கமானது, சிறு வணிகங்கள் நடுத்தர அளவிலான வணிகங்களாக வளர உதவுவதற்காக அவர்களின் வளங்களின் அடிப்படையில் LCBF கடன்களை வழங்குவதாகும்.

சிட்டைக் குறியீட்டு இலக்கம்
சிட்டை வங்கிக் குறியீடு: 7658
தொடர் இலக்கம் கிளையின் பெயர் சிட்டை இலக்கம்
1 காலி 001
2 கரந்தெனிய 002
3 மாத்தறை 003
4 பெலவத்தை 004
5 கொஹுவல 005
6 ரத்கம 006
7 கராப்பிட்டிய 007
8 நீர்கொழும்பு 008
9 குளியாப்பிட்டிய 009
10 தங்காலை 010
11 தெய்யந்தர 011
12 அக்குரஸ்ஸ 012
13 எம்பிலிப்பிட்டிய 013
14 மஹரகம 014
15 கேகாலை 015
16 திஸ்ஸமாரகம 016
17 Walasmulla Branch 017
18 Agunukolapelessa Branch 018
19 Gampaha Branch 019
கேள்விகள் மற்றும் பதில்கள்

தேவைப்படும் நிதியுதவியின் அடிப்படையில் தகுதி அளவுகோல் வேறுபடலாம். பொதுவாக, உங்கள் நிதிச் செயற்பாடு, கடன் வரலாறு, பிணையாளர்கள் மற்றும் மீளச் செலுத்தும் திறன் போன்ற காரணிகiள நாங்கள் கருத்திற் கொள்கிறோம் ஒவ்வொரு நிதியுதவி விருப்பத்திற்கான தகுதி மற்றும் தேவைகள் மூலம் உங்களுக்கு வழிகாட்ட எங்கள் குழு தயாராக உள்ளது.

தங்கக் கடனைப் பெறுவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் கடனளிப்பவருக்கு மற்றும் கடன் வாங்குபவருக்கேற்ப வேறுபடலாம், ஆனால் பொதுவாக அடையாளம், முகவரி, சாட்சி மற்றும் தங்கத்தின் உரிமை பற்றிய சான்றுகள் முக்கியமானவையாகும்.

உங்கள் தேவைக்கேற்ப அனைத்து வகையான நிதி வசதிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

குத்தகைக்கு தேவையான ஆவணங்கள் நிறுவனம் மற்றும் குத்தகைக்கு விடப்படும் சொத்தின் அடிப்படையில் வேறுபடும், பொதுவாக குத்தகையில் பணம் செலுத்துவதற்கான உங்கள் திறனைக் காட்டுவதற்கு நீங்கள் நிதி அறிக்கைகள்இ வரி அறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை வழங்க வேண்டும்.

எமது கட்டணங்கள் நாணயம் மற்றும் பரிமாற்றத் தொகையைப் பொறுத்து வேறுபடும். தயவு செய்து எமது இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது மேலதிக விபரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்