ரஜினி சேமிப்பு கணக்கு
ரஜினி சேமிப்பு கணக்கு

LCB பைனான்ஸ், பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கை "ரஜினி சேமிப்பு கணக்கு" என்று அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. பெண்கள் தங்கள் இலக்குகளை அடைய சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் தங்கள் சவால்களை முறியடிப்பதற்கும், எதிர்காலத்திற்காக சேமிப்பதற்கும், அவர்களின் அபிலாஷைகளை நனவாக்கவும், தொழில் தொடங்கவும் அல்லது அவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், உதவுவதே எங்கள் நோக்கம் ஆகும்.

 

முக்கிய அம்சங்கள் : -

  • கூடுதல் நிதிப் பலன்களை வழங்க, வழக்கமான சேமிப்புக் கணக்குகளை விட வட்டி வீதங்கள் அதிகம்.
  • ஆரம்ப வைப்புத்தொகை ரூ.1,000.00.
  • நிலையியற் கட்டளை (ஸ்டாண்டிங் ஆர்டர்) வசதி
  • நாளாந்த மீதி மீது வட்டி கணக்கிடப்பட்டு மாதந்தோறும் வரவு வைக்கப்படும்.
  • ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இலவச SMS அறிவிப்பு.

 

தகைமை : -

  • 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களால் ரஜினி சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும்.

 

தேவைகள்

  • ஆணைப்படிவ அட்டையை பூர்த்திசெய்தல்
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையின் (NIC), சாரத்திய உரிமத்தின் நகல்
  • KYC தேவை (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) / NIC இலக்கத்தினை கொண்ட கடவுச்சீட்டு
  • முகவரி ஆவணங்களின் சான்று - தேசிய அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணத்திலிருந்து வேறுபட்டால், முகவரி சரிபார்ப்பு ஆவணம் (அதாவது நிலையான பயன்பாட்டுச் சிட்டை நகல், வங்கி அறிக்கை, வதிவிடச் சான்று ஆகியவை அவசியம் ).