LCB பொடித்த குழந்தைகள் சேமிப்புக் கணக்கு என்பது உங்கள் குழந்தை அல்லது உங்கள் பேரக்குழந்தையின் எதிர்காலத்தை திறம்பட உருவாக்குவதற்காகும். LCB பொடித்த குழந்தை சேமிப்பு கணக்கு நினைத்துப்பார்க்க முடியாத பலன்களை வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள் : -
- கவர்ச்சிகரமான வட்டி விகிதம்.
- கணக்கு மீதி வளர்ச்சியுடன் பல அற்புதமான பலன்கள்.
- எந்தவொரு நிதி நிறுவனத்துடனும் நிலையான உத்தரவுகள் மூலம் கடன்கள்.
- எந்தவொரு நிதி நிறுவனத்துடனும் நிலையான உத்தரவுகள் மூலம் கடன்கள்.
- கணக்கு மீதியின் அடிப்படையில் கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்கப்பட்ட பரிசுத் திட்டம் குழந்தையின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவனத்தின் அனுமதியுடன் பணம் திரும்பப் பெற அனுமதி.
தகைமை : -
- 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள், பெற்றோர் / பாதுகாவலர்கள் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து கணக்கைத் தொடங்கலாம்.
- குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 1,000/=
தேவைகள்
- கணக்கு திறப்பதற்கான முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகல்
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டைஃ கடவுச்சீட்டு / சாரத்திய உரிமத்தின் நகல்
- முகவரி ஆவணங்களின் சான்று - தற்போதைய அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டை அல்லது சாரத்திய உரிமத்திலிருந்து வேறுபட்டால், பயன்பாட்டு சிட்டையின் நகல், வங்கி அறிக்கை, வதிவிடச் சான்று ஆகியவை அவசியம்.