LCB வணிக கடன்கள்
LCB வணிக கடன்கள்

பணி மூலதனத் தேவைகள் / மூலதனச் செலவு / முதலீட்டு நோக்கத்தை விரிவுபடுத்துதல் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு / உடனடித் தேவைகளின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு / தேவைக்கு அதிகமான மூலப்பொருட்களை சேமித்து வைப்பதற்கு

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • தனிநபர்கள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் போன்ற மீளச் செலுத்தும் ஆற்றலுடைய உற்பத்தி, சேவைகள், வர்த்தகம் சார்ந்த வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், டுஊடீகு வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

பயன்கள்

  • வணிக பணப்புழக்கத்திற்கேற்ப நெகிழ்வான மீளச் செலுத்தும் காலம்
  • விரைவான ஒப்புதல் செயல்முறை
  • சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு 
  • அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக கருதப்படும்
  • சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப நியாயமான வட்டி விகிதங்கள்