"லியசக்தி" வசதி பின்வரும் நோக்கங்களுக்காக சமூகத்தில் "பெண்களுக்கு" அதிகாரம் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும்
- தற்போதுள்ள மற்றும் புதிய வணிகத்திற்கான அவர்களின் மூலதனத் தேவைக்கு நிதியளித்தல்
- அவர்களின் வணிகத்திற்கு உபகரணங்கள் ஃ வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு
- தற்போதுள்ள வணிகத்தை விரிவுபடுத்துதல்
தகைமை : -
- செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
- Women who are involving in Agriculture Dairy Farming, Horticulture and Other areas.
- இ-காமர்ஸ் மற்றும் நிலையான ஆற்றல் தொடர்பான தொழில்களில் பெண்கள்
- மீளச் செலுத்தும் திறன் கொண்ட பெண்கள் – சுயதொழில் வேலை செய்யும் பெண்களால் மேற்கொள்ளப்படும் புதிய சாத்தியமான வணிகங்கள்.
பயன்கள் என்ன?
- விரைவான ஒப்புதல் செயல்முறை
- நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்
- சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு
- அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக கருதப்படும்
- மறைமுக கட்டணங்கள் இல்லை
- நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,