LCB கல்வி கடன்
LCB கல்வி கடன்

கல்விக் கடன் குறிப்பாக உயர் கல்வி நோக்கங்களுக்காக நிதி உதவி பெறும் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்.
  • தனிநபர்கள்இ தொழில் வல்லுநர்கள் அல்லது மீளச் செலுத்தும் திறன் கொண்ட நபர்கள் டுஊடீகு கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

பயன்கள்

  • விரைவான ஒப்புதல் செயல்முறை
  • சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப நியாயமான வட்டி விகிதங்கள்
  • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்
  • சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு
  • அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக கருதப்படும்