LCB பவர் டிராஃப்ட்
LCB பவர் டிராஃப்ட்

LCB பவர் டிராஃப்ட் குத்தகை வசதி உங்கள் அவசர பணி மூலதனத் தேவைகளுக்காக உங்கள் வாகனத்திற்கு எதிராக பணத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கின்றது.

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • தனிநபர்கள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், சுயதொழில் செய்பவர்கள், சில்லறை வர்த்தகர்கள், வர்த்தகம் சார்ந்த வணிகங்கள் மீளச் செலுத்தும் திறன் கொண்டவர்கள் LCBF பவர் டிராஃப்ட் குத்தகை வசதிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

பயன்கள் என்ன?

  • ஒரு நாள் சேவை.
  • புதிய வாகனம், பதிவு செய்யப்பட்ட வாகனக் கொள்வனவிற்கு அல்லது செயற்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு வசதிகள் வழங்கப்படுகின்றன
  • மறைமுக கட்டணங்கள் இல்லை
  • நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,
  • ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் நீங்கள் வட்டியை மட்டுமே செலுத்த முடியும்இ மேலும் முதிர்வு நேரத்தில் மூலதனத் தொகை செலுத்தப்பட வேண்டும்.
  • நீங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்தின் போது மூலதனத் தொகையின் மொத்த தொகையைச் செலுத்தலாம்.