நிலையான வைப்புத்தொகை உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பான முதலீட்டுடன் பெறுமதிமிக்க வருமானத்தையும் தருகிறது
பயன்கள் என்ன?
- ஒரு நாள் சேவை.
- புத்தம் புதிய வாகனம், பதிவு செய்யப்பட்ட வாகனம் அல்லது அசையும் சொத்தை வாங்குவதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன.
- வசதிக்காக ஆகக் குறைந்தது ஒரு பிணையாளர்
- மேலதிக கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
- நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,
தகைமை : -
- 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிபதன் மூலம் பெற்றோர் / பாதுகாவலர்களாகக் கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள்.
- ஆகக் குறைந்த வைப்புத்தொகை ரூ. 25,000/=
இலங்கை நாணயமாற்று வீதங்கள்
- Rate: Rupees per unit foreign currency as at 2024/12/16