LCB வீட்டுக் கடன்
LCB வீட்டுக் கடன்

வசிப்பதற்கு ஒரு வீட்டை வாங்குவதற்கும், வசிக்கும் நோக்கத்திற்காக ஒரு வீட்டைக் கட்டுவதற்கும், வீடு கட்டும் நோக்கத்திற்காக ஒரு வெற்று நிலத்தை வாங்குவதற்கும், ஏற்களவே உள்ள வீட்டைப் புதுப்பிப்பதற்கும் வசதிகள் வழங்கப்படுகின்றன.

 

தகைமை : -

  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்.
  • எந்தவொரு தொழில்முனைவோர் / சம்பளம் பெறும் பணியாளர்கள் / சிறந்த திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட தொழில் வல்லுநர்கள்

 

பயன்கள்

  • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் முறைகள்
  • சட்ட மற்றும் பிற சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவு
  • விரைவான ஒப்புதல் செயல்முறை