பணப் பரிவர்த்தனை
நம்பிக்கையுடன் பணத்தை மாற்றம் செய்யுங்கள்
பணப் பரிவர்த்தனை

நீங்கள் ஒரு புதிய நாட்டிற்குச் சென்றாலும், வேறொரு நாட்டில் வீடு வாங்கினாலும், வேறொரு நாட்டில் திருமணத்தை ஏற்பாடு செய்தாலும் அல்லது வேறொரு நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்தாலும், உங்கள் பணத்தை தேவையான இடத்திற்குப் பெறுவதற்கான தளவாடங்களை நாங்கள் கையாள்வோம்.

 

எங்கள் கருமபீடங்கள் மூலம் உங்கள் பயணப் பணத்தைப் பெறுவதை நாங்கள் எளிதாக்குகிறோம். நாணய பரிமாற்றத்தில் பணத்தை சேமிப்பதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். டுஊடீ மாற்று வீதங்கள் மற்றும் பரிமாற்ற வீதங்கள் இலங்கையர்களுக்கு அவர்களின் அனைத்து தேவைகளையும் எளிதாக முன்னெடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. LCB Money Exchange ஊடாக குறைந்த கட்டணத்தில் நாணய மாற்றம் செய்ய முடியும்.

LCB நாணய மாற்று

நிலையான வைப்புத்தொகை உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பான முதலீட்டுடன் பெறுமதிமிக்க வருமானத்தையும் தருகிறது

 

பயன்கள் என்ன?

  • ஒரு நாள் சேவை.
  • புத்தம் புதிய வாகனம், பதிவு செய்யப்பட்ட வாகனம் அல்லது அசையும் சொத்தை வாங்குவதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன.
  • வசதிக்காக ஆகக் குறைந்தது ஒரு பிணையாளர்
  • மேலதிக கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
  • நடைமுறையில் உள்ள சந்தை வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வீதங்கள்,

 

தகைமை : -

  • 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிபதன் மூலம் பெற்றோர் / பாதுகாவலர்களாகக் கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள்.
  • ஆகக் குறைந்த வைப்புத்தொகை ரூ. 25,000/=

 

இலங்கை நாணயமாற்று வீதங்கள்

  • Rate: Rupees per unit foreign currency as at 2025/1/16
நாணயம் கொள்வனவு விகிதம் Selling Rate
அவுஸ்திரேலிய டொலர்கள் 179.53 188.98
யூரோ 297.85 310.71
சிங்கப்பூ ர் டொலர்கள் 212.18 220.75
பிரித்தானியா பவுண்ஸ் 355.61 368.05
அமெரிக்க டொலர்கள் 291.75 299.75