நிலையான வைப்புகள்
கால முதலீடுகளின் சக்தி
நிலையான வைப்புகள்

காலப்போக்கில் உங்கள் பணம் சீராக வளர்வதை உறுதிசெய்யும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை அனுபவிக்கவும். டுஊடீ பைனான்ஸ் நிலையான வைப்பு கணக்கு மூலம், உங்களுக்கு அதிகபட்ச நிதி பாதுகாப்பை வழங்குங்கள்.
உங்கள் வருமானத்தை மாதாந்த அல்லது முதிர்வில் எப்படிப் பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். LCB பைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப உங்கள் நிதிகளை நிர்வகிக்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

LCB நிலையான வைப்புகள்

காலப்போக்கில் உங்கள் பணம் சீராக வளர்வதை உறுதிசெய்யும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை அனுபவிக்கவும். LCB பைனான்ஸ் நிலையான வைப்பு கணக்கு மூலம், உங்களுக்கு அதிகபட்ச நிதி பாதுகாப்பை வழங்குங்கள்.
உங்கள் வருமானத்தை மாதாந்த அல்லது முதிர்வில் எப்படிப் பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். LCB பைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப உங்கள் நிதிகளை நிர்வகிக்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

 

முக்கிய அம்சங்கள் : -

  • கணக்கில் முன்னரே முதிர்வு காலம் தீர்மானிக்கப்படலாம். பொதுவாக 01 முதல் 60 மாதங்கள் வரை.
  • குறைந்தபட்ச வைப்புத் தேவை: ரூ.10,000.00
  • நியமன வசதி.
  • வைப்புத்தொகைக்கு எதிராக கடன் வசதிகளை வழங்கப்படும்.

 

தகைமை : -

  • 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 

தேவைகள்

  • ஆணைப்படிவ அட்டையை பூர்த்திசெய்தல்
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையின் (NIC), சாரத்திய உரிமத்தின் நகல்
  • KYC தேவை (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) / NIC இலக்கத்தினை கொண்ட கடவுச்சீட்டு
  • முகவரி ஆவணங்களின் சான்று - தேசிய அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணத்திலிருந்து வேறுபட்டால், முகவரி சரிபார்ப்பு ஆவணம் (அதாவது நிலையான பயன்பாட்டுச் சிட்டை நகல், வங்கி அறிக்கை, வதிவிடச் சான்று ஆகியவை அவசியம் ).
வைப்புக் காலம் மாதாந்தம் முதிர்வு
சாதாரண வீதம் வருடத்திற்கு (%) பயனுள்ள வீதம் வருடத்திற்கு (%) சாதாரண வீதம் வருடத்திற்கு (%) பயனுள்ள வீதம் வருடத்திற்கு (%)
1 1 மாதம் 0 0 8.30 8.62
2 3 மாதங்கள் 8.40 8.73 8.75 9.04
3 4 months 8.40 8.73 8.75 9.01
4 6 மாதங்கள் 8.90 9.27 9.30 9.52
5 1 வருடம் 10.00 10.47 10.80 10.80
6 2 வருடங்கள் 10.50 11.02 11.45 10.86
7 3 வருடங்கள் 11.25 11.85 11.95 10.75
8 4 வருடங்கள் 11.25 11.85 11.95 10.26
9 4 வருடங்கள் 12.15 12.85 12.95 10.50