LCBF புறநகர் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. எனவே, ஆளுஆநு ஆனது வருமானம் மற்றும் சுயவேலைவாய்ப்பை வளர்க்க உதவுவதை ஒரு நோக்கமாக கொண்டுள்ளது, மற்றொரு நோக்கமானது, சிறு வணிகங்கள் நடுத்தர அளவிலான வணிகங்களாக வளர உதவுவதற்காக அவர்களின் வளங்களின் அடிப்படையில் LCBF கடன்களை வழங்குவதாகும்.
தொடர் இலக்கம் | கிளையின் பெயர் | சிட்டை இலக்கம் |
---|---|---|
1 | காலி | 001 |
2 | கரந்தெனிய | 002 |
3 | மாத்தறை | 003 |
4 | பெலவத்தை | 004 |
5 | கொஹுவல | 005 |
6 | ரத்கம | 006 |
7 | கராப்பிட்டிய | 007 |
8 | நீர்கொழும்பு | 008 |
9 | குளியாப்பிட்டிய | 009 |
10 | தங்காலை | 010 |
11 | Kamburupitiya Branch | 011 |
12 | அக்குரஸ்ஸ | 012 |
13 | எம்பிலிப்பிட்டிய | 013 |
14 | மஹரகம | 014 |
15 | கேகாலை | 015 |
16 | திஸ்ஸமாரகம | 016 |
17 | Walasmulla Branch | 017 |
18 | Agunukolapelessa Branch | 018 |
19 | Gampaha Branch | 019 |
20 | Minuwangoda Branch | 020 |