சமீபத்திய செய்திகள்
TAGS AWARDS CERAMONY 2024   BY INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF SRI LANKA ...     Read more
சேமிப்புகள்
தேடி ஆராயுங்கள்
நிலையான வைப்புகள்
தேடி ஆராயுங்கள்
தங்கக் கடன்
தேடி ஆராயுங்கள்
பணப் பரிவர்த்தனை
தேடி ஆராயுங்கள்
நிறுவனம் பற்றிய அறிமுகம்
LCB பைனான்ஸ் பிஎல்சிக்கு வரவேற்கிறோம்

ஒன்றிணைந்து நிற்கும் நாடாக, இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி, நாளுக்கு நாள் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகக் கனவுகளை மேம்படுத்துவதே எமது ஒரே இலக்காக கொண்டுள்ளோம். உங்கள் வணிகத்தை வளப்படுத்துவதற்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும், உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்ல உங்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் பக்கபலமாக உள்ளோம். குறைந்த வருமானம் பெறுவோருக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் வாய்ப்புக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு தனித்துவமான தீர்வுகளுடன் நட்புறவான வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறோம். அதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை கண்டறிந்து, அவர்களின் வளங்களின் அடிப்படையில் வகைப்படுத்துவது எங்களின் செயற்பாடுகளில் ஒன்றாகும். சிறு வணிகங்களை சிறிய அளவில் இருந்து நடுத்தர அளவில் விரிவாக்குவதற்கு முறையான வழிகாட்டுதலுடன் கடன் வசதிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக அர்ப்பணிப்புள்ள ஆலோசனைக் குழுவுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவையை நாங்கள் அமைத்துள்ளோம் என்பது ஒரு சிறந்த உதாரணமாகும்.

மேலதிக தகவலுக்கு
காட்டி தொகை “000 ரூபாவில்
காலப்பகுதிக்கான தேறிய இலாபம் (PAT) 162,771
தேறிய வடடி வருமானம் 604,615
மொத்தமாக சொத்து 5,877,500
மொத்தமாக சேகரிக்கப்பட்ட சொத்து 4,989,916
மொத்த தேறிய கடன் மற்றும் முற்பணங்கள் 4,180,232
திரவநிலை சொத்து விகிதம் 22.53%
முதலீட்டு நிதியம் 2,796,190
இடர் எடை மூலதன விகிதங்கள் 45.15%
முதலீட்டில் நம்பிக்கையுடன் இருங்கள்
LCB நிதி சிறப்பம்சங்கள்

LCB பைனான்ஸ் என்று அழைக்கப்படும் லங்கா கிரெடிட் அன்ட் பிசினஸ் பைனான்ஸ் Pடுஊ ஆனது இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் வங்கி அல்லாத நிதி நிறுவன (NBFI) துறையில் ஒரு வங்கி அல்லாத ஒரு நிதி நிறுவனமாக முழுமையாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு நிதி நிறுவனமாகும்.
இதுவரை 15 கிளைகளின் வலையமைப்புடன், நாடு முழுவதும் 51,500 வாடிக்கையாளர்கள் எங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
31/03/2023 வரையான எங்களின் நிதிச் செயல்திறன் தகவலைக் கவனிப்பதன் மூலம் நீங்கள் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

வீட்டுக்கு வீடு சேவை: உங்கள் வீட்டு வாசலுக்கு வசதியைக் கொண்டுவருதல்.
ஊக்குவிப்பு

உங்களின் வசதிக்காக வீட்டிற்கு வருகை தந்து எங்கள் சேவையை உங்களிடம் கொண்டு வருவதன் மூலம் உங்கள் நேர விரயமும் சிரமமம் குறைகிறது. மேலும் அதன் மூலம், வாடிக்கையாளர்கள் தமது கடமையிலிருந்து விடுமுறை பெற்று அல்லது எமது கிளைக்கு வருகை தந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்குப் பதிலாக, எமது வங்கிப் பிரதிநிதியுடன் சந்திப்பைத் திட்டமிட்டு உங்கள் வசதிக்கேற்ப கொடுக்கல் வாங்கலினை செய்து முடிக்கலாம்.

வருட
தொழில் அனுபவம்
+
நாடு முழுவதும்
உள்ள கிளை வலையமைப்பு
+
மொத்த
சொத்து அடிப்படை
+ Bn
ஊழியர்களின்
எண்ணிக்கை
+
வங்கி விடுமுறைக் கலண்டர்
முக்கிய மதிப்புகள் மற்றும் வெற்றி
வாடிக்கையாளரை மையப்படுத்தி
இணைந்து
நேர்மை
இணக்கம்
வெளிப்படைத்தன்மை
மேன்மை
Awards
Certifications
Real Stories, Real Results
வாடிக்கையாளர்கள் சான்றுகள்

ரப்டாஸ் சுப்பர் (Raptas Super) இன் உரிமையாளரான நான்இ எனது ஊழியர்களுடன் சேர்ந்து எனது வணிகப் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து பல்லேவெவ பிரதேசத்தில் உள்ள சமூகத்திற்கு சிறந்த சேவையை வழங்குகிறேன். கோவிட் 19 இன் முதல் அலையால் பெரும்பாலான வணிகங்கள் நிதிச் சிக்கல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் நான் எல்சிபி பைனான்ஸ் பற்றி தெரிந்து கொண்டேன்.
எனது கனவை நனவாக்க அவர்கள் எனக்கு பெரிதும் ஆதரவளித்தனர்.

திரு ஹசிந்தா

காலி கூட்டுறவு மருத்துவமனை தென் மாகாணத்தில் அமைந்துள்ள இதய நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனையாகும். இதுவரைஇ 300,000,000 ரூபாய் முதலீட்டில் சுமார் 1300 இதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக செய்ய டுஊடீ நிறுவனம் நிதியுதவி வழங்கி எங்களுக்கு சக்தியை வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக ஐஊளு வழங்கிய நிதியுதவியானது தென் மாகாணத்தில் உள்ள இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சிறந்த பங்களிப்பாகும்.

திரு கமகே

நான் உங்கள் அனைவருக்கும் நல்ல காலம் ஏற்பட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்! நான் திருவல சணச அமைப்பின் தலைவர் ஆவேன். கடந்த இரண்டு வருடங்கள் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எங்கள் உறுப்பினர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்தி புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாங்கள் காய்கறி மற்றும் பழப் பயிர்களை பயிரிடுவதற்கு தொடங்கினோம், LCB நிறுவனமானது எங்களுக்கு தேவையான சிறிய கடன்கள் மற்றும் வழிகாட்டுதலை வழங்கி எங்களுக்கு ஊக்கமளித்தது. குறிப்பாக CEO பதவி வகிக்கும் திரு.லீலா நந்தா அவர்கள் அதற்காக மகத்தான ஆதரவை வழங்கினார் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

விவசாயத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். LCB இன் தலைமை நிர்வாகி, நிறுவனம் எங்களது எதிர்கால திட்டங்களுக்கு உதவும் என்று உறுதியளித்துள்ளார்.

தலைவர் திருவல சணச அமைப்பு
தொடர்பினை பேணுவோம்.
உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் எங்கள் குழு மகிழ்ச்சியடைகிறது.
தற்போது உங்கள் கேள்விகளை கேட்கலாம்